படம் - www.instagram.com/devonconway88/ 
ஐபிஎல்

புது மாப்பிள்ளை கான்வே: கொண்டாடிய சிஎஸ்கே அணி (புகைப்படங்கள், விடியோ)

கிம் வாட்சனை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் கான்வே...

DIN

நியூசிலாந்து வீரர் கான்வே, இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்நிலையில் கிம் வாட்சனை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் கான்வே. இதையடுத்து சிஎஸ்கே அணியைச் சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி வழங்கினார். தோனி, பிராவோ உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்கள். மேலும் அனைத்து சிஎஸ்கே வீரர்களும் வேட்டி உடையணிந்து விழாவை மேலும் சிறப்பித்தார்கள். இதன் புகைப்படங்கள், விடியோக்களை சிஎஸ்கே அணியும் அதன் வீரர்களும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

SCROLL FOR NEXT