ஐபிஎல்

குஜராத் டைட்டன்ஸ் ஒருவரை மட்டுமே நம்பி இல்லை : ரஷிது கான்

மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது. 

DIN

மும்பை: ஐபிஎல் 2022இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடி முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு தேர்வாகியிருக்கிறது. 

”நாங்கள் எப்போதும் ஒரு அணியாக விளையாடுகிறோம். எல்லோருமே பங்களிப்பு செய்கிறோம். நாங்கள் யார் ஒருவரையோ அல்லது இரண்டு நபரையோ நம்பி இருக்கவில்லை என்பதுதான் எங்களது சிறப்பம்சமாகும். ஒவொவொரு முறை ஆட்ட நாயகன் விருதை வெவ்வேறு வீரர்கள் வாங்குகிறோம்” என்று ரஷிது கான் தெரிவித்தார். 

இன்று 3.30 மணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT