ஐபிஎல்

சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் : டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

மும்பை : நேற்று (மே-17) நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தர வரிசைப் பட்டியலில் டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றமடைந்தார்.  

DIN

மும்பை: நேற்று (மே-17) நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தர வரிசைப் பட்டியலில் டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றமடைந்தார்.  

நேற்று (மே-17) நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த டிம் டேவிட் 18 பந்துகளில் 46 ரன் அடித்து 255 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி அணியை வெற்றிப்பதைக்கு எடுத்துச் சென்றார்.  டிம் டேவிட் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஹைதராபாத் எதிரான போட்டியில் மும்பை வென்றிருக்கும்.  

ஐபிஎல் 2022 தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள், 202.67 ஸ்டிரைக் ரேட்டுடன் சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தரவரிசைப் பட்டியலில்  2வது இடத்தில் டிம் டேவிட் உள்ளார். கொல்கத்தா அணியைச் சேர்ந்த பாட் கம்மின்ஸ் 262.50 ஸ்டிரைக் ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறார். 

வீரர்கள்                          ரன்கள்    ஸ்டிரைக் ரேட்

1. பாட் கம்மின்ஸ்        63               262.50 
2. டிம் டேவிட்                 152             202.67
3. தினேஷ் கார்த்திக்  285            192.57 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT