முகப்பு
ஐபிஎல்

சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 3 மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:43 PM
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றையப் போட்டியில் பதிரானா விளையாடவில்லை. மொயீன் அலி, தீக்‌ஷனா மற்றும் முகேஷ் சௌத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →