படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஆர்சிபி பந்துவீச்சு; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது.

பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. லோகி ஃபெர்க்யூசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT