படம்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்/ எக்ஸ்
ஐபிஎல்

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்-இன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஹைதராபாத் வீரர்கள் விடியோ வெளியிட்டுள்ளார்கள்

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்.

கம்மின்ஸ் ஹைதரபாத அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய மண்ணில் பல லட்சம் மக்களை அமைதியாக்குவது மிகவும் பிடிக்கும் எனக் கூறி அதேபோல் விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தி, மைதானத்தில் இந்திய மக்களை அமைத்தியாக்கினார்.

2வது முறையாக ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கம்மின்ஸ் பிறந்தநாளுக்கு வெற்றியுடன் கேக் கொடுத்தால் போதுமென பலரும் கூறியுள்ளார்கள். கம்மின்ஸ் எப்போதும் கேக் விரும்பி சாப்பிடுவதாக விடியோவையும் ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ளது.

தனது 31ஆவது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடி மகிழ்ந்தார் கம்மின்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT