முகப்பு
ஐபிஎல்

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க, சிஎஸ்கே 230 ரன்கள் இலக்கை எட்டுவது கட்டாயம்...

சென்னை அணிக்கு 230 ரன்கள் இலக்கு - PTI
பகிர்:

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

summary

Chennai Super Kings need 230 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.