ஒலிம்பிக்ஸ்

கோல்ஃப்: அதிதி அருமையான தொடக்கம்

DIN


கோல்ஃப் விளையாட்டில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் இந்தியாவின் அதிதி அசோக் முதல் சுற்றில் அருமையாக விளையாடி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 67 புள்ளிகளுடன், உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் நெல்லி கோர்டாவுடன் அந்த இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நடப்பு சாம்பியனான தென் கொரியாவின் இன்பீ பார்க் 69 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை 9 பேருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். 
மற்றொரு இந்திய வீராங்கனையான தீக்ஷா தாகருக்கு எதிர்பார்த்த வகையில் தொடக்க சுற்று அமையவில்லை. 76 புள்ளிகளுடன் 56-ஆவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT