ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: உலகின் நெ.1 வீரரிடம் தோல்வியடைந்த இந்திய வீரர்

இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ், ஆர்.ஓ.சி.யைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரரான கால்சனுடன் முதலில் மோதினார். இதில் 6-0 என வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார். 

அடுத்த ஆட்டத்தில் உலகின் நெ. 1 வீரரான பிராடி எல்லிசனுடன் மோதினார் பிரவீன் ஜாதவ். இதில் 0-6 என்கிற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT