ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை: இந்தியாவின் தருண்தீப் வெற்றி

DIN


டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்னை  வீழ்த்தி இந்திய வீரர் தருண்தீப் ராய் வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய் 6-4 என்ற கணக்கில் உக்ரைன் வீரரை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT