தீபிகா குமாரி 
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN


டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் வீராங்கனை பெரோவாவை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியின் முடிவில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் தனிநபர் வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT