பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிரணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிரணி (மணிகா பத்ரா, அர்ச்சனா கிரீஸ் காமத், ஸ்ரீஜா அகுலா) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ருமேனியாவை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.