படம் | நிஷா தஹியா இன்ஸ்டா பதிவு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா.

முன்னதாக, இன்று(ஆக. 5) மாலை நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்றில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஷ்கோவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார் நிஷா தஹியா.

அதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப் போட்டியில் அவர் வட கொரிய வீராங்கனை பாக் சோல் கம்மிடம் 8-10 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT