ஸ்பெஷல்

'ஐபிஎல் 2018' கோலாகலத் துவக்கம்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் துவக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

Raghavendran

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

இதன் துவக்க விழா மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை மாலை கோலாகலமாகத் துவங்கியது. இதில் நடிகர்கள் பிரபு தேவா, ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் உள்ளிட்டோரின் நடனங்கள் இடம்பெற்றன.

அதுபோல நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் மற்றும் தமன்னா ஆகியோர் நடனங்களால் அரங்கை அலங்கரித்தனர். பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடகர் மிகா சிங் பங்கேற்று ரசிகர்களை குதூகலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

SCROLL FOR NEXT