ரசிகர்களுக்குத் தமிழில் வாழ்த்துகளைச் சொன்ன சிஎஸ்கே வீரர்கள்! (விடியோ)
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்...
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.
தமிழக வீரர்கள் மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், அம்பட்டி ராயுடு, ஹஸ்ஸி, ஷர்துல் தாக்குர் போன்ற வெளிமாநில மற்றும் வெளிநாட்டு வீரர்களும் ரசிகர்களுக்குத் தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இதனால் இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.