செய்திகள்

அமெரிக்க ஓபன்: காலிறுதியில் சானியா ஜோடி!

அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. 

DIN

அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசு) ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. 

சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா ஜோடி, தங்களது 3-வது சுற்றில், தரவரிசையில் இடம்பெறாத அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸ் - நா ஹிபினோ (ஜப்பான்) ஜோடியை 6-4 7-5 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. 

கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - கேப்ரிலா டாப்ரோஸ்கி ஜோடி, தங்களது காலிறுதி சுற்றில் ராபர்ட் ஃபாரா (கொலம்பியா) - அன்னா லீனா (ஜெர்மனி) ஜோடியை எதிர்கொண்டது. 6-1 2-6 8-10 என்ற செட் கணக்கில் போபண்ணா - கேப்ரிலா ஜோடி தோல்வியடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியை சுமையாக நினைக்கக்கூடாது! மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிப்.13-ல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

ஓடிடியில் நாளை வெளியாகிறது பராசக்தி!

SCROLL FOR NEXT