செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!

DIN

பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 5-4 என்கிற கோல் கணக்கில் வென்றுள்ளது இந்தியா. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது பகுதியில் இரு அணிகளும் தலா 4 கோல்கள் போட்டு வெற்றிக்குப் போராடின. இறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT