செய்திகள்

600 ரன்கள்: இந்திய அணி நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

எழில்


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

முதல் டெஸ்டில் 600 ரன்கள் எடுத்த இந்திய அணி இந்த டெஸ்டிலும் 600 ரன்களை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி நிகழ்த்தியுள்ள சில சாதனைகள்:

600 + ரன்கள்

6 - 600 + ரன்கள், டிசம்பர் 2016க்குப் பிறகு. 9 டெஸ்டுகளில்.

0 - அதற்கு 5 வருடங்கள் முன்பு ஒருமுறை கூட இந்திய அணி 600 எடுத்ததில்லை.

இலங்கையில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள்

இலங்கை 642/4 2010
இந்தியா 622/9 2017
இலங்கை 600/6 2008
இந்தியா 600 2017

500 ரன்கள்

ஜூலை 2016-க்குப் பிறகு இந்திய அணி 9 முறை 500 + ரன்கள் எடுத்து முதலிடம். மூன்று முறை 500 ரன்களைக் கடந்து நியூஸிலாந்து அடுத்த இடத்தில்.

'குறைவான ரன்கள் எடுத்த கூட்டணி’-யில் அதிக ரன்கள்

27 - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, 1928
24 - இந்தியா - இலங்கை, 2017
23 - மே.இ. தீவுகள் அணி - இங்கிலாந்து, 1986

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT