செய்திகள்

யு-19 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (19) ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி வரும் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.
கடந்த சீசனில் இந்தியா, இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது. அதற்கு முன்பாக 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது.
அணி விவரம்: பிருத்வி ஷா (கேப்டன்), சுபம் கில் (துணை கேப்டன்), மன்ஜோத் கல்ரா, ஹிமான்சு ரானா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ஹார்விக் தேசாய், சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரெல், அர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய், சிவா சிங், பங்கஜ் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT