இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 10 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இதையடுத்து தில்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்காக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.