செய்திகள்

காமன்வெல்த்: தங்கம் வென்றார் ஹீனா சித்து

மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்...

எழில்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று இந்தியா அசத்தியுள்ளது.

கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த 5-ம் தேதி தொடங்கின. போட்டியின் 5-வது நாளான இன்று, மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இது, இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 11-வது தங்கப் பதக்கம் ஆகும். 

இதற்கு முன்பு, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் பிரிவில் 16 வயது மானுபாக்கரும் ஜித்துராயும் தங்கப் பதக்கம் வென்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் திறப்பு

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்’

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

SCROLL FOR NEXT