செய்திகள்

விஜய் ஹஸாரே கோப்பை: கர்நாடகா பேட்டிங்!

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம்-செளராஷ்டிரம் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது...

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம்-செளராஷ்டிரம் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

செளராஷ்டிரம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கர்நாடாக அணி 22 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 67, சம்ரத் 41 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT