செய்திகள்

மகளிர் டென்னிஸ் தரவரிசை சிமோனா ஹலேப் தொடர்ந்து முதலிடம்

DIN

மகளிர் ஒற்றையர் டபிள்யு டிஏ தரவரிசைப் பட்டியலில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை ருமேனியாவின் சிமோனா ஹலேப் (7571) தக்க வைத்துள்ளார். 
டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி (6740), இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (5463) மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றனர்.
தொடர்ந்து பட்டியலில் உள்ள வீராங்கனைகள் விவரம்-
4. ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (5305), 5. க்ரைனின் எலினா விட்டோலினா (5020), 6. பிரான்ஸின் கரோலின் கார்சியா (4730), 7. ஸ்பெயினின் முகுருஸா (4620), 8. செக். குடியரசின் பெட்ரா விட்டோவா (4550 ), 9. பிளிஸ்கோவா (4485), 10. ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ் (3980) ஆகியோர் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT