செய்திகள்

தோனியின் மகத்தான சாதனைக்குப் பரிசுத்தொகை அளித்து ஊக்கப்படுத்திய கருணாநிதி!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சச்சினின் பேட்டிங் பிடிக்கும் என்றாலும் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரராக...

எழில்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சச்சினின் பேட்டிங் பிடிக்கும் என்றாலும் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரராக அவர் சொன்னது - தோனியின் பெயரை. 

எனக்குப் பிடித்த 'கிரிக்கெட்' வீரர்கள் முன்பு 'கபில் தேவ்',  இப்போது 'தோனி' என்று 2013 செப்டம்பரில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் கருணாநிதி. 

இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை அளித்தார் கருணாநிதி. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு ரூ. 1 கோடி அளித்து ஊக்கப்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT