செய்திகள்

ஐ லீக்: அய்ஸால்-நெரோகா ஆட்டம் டிரா

DIN

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக அய்ஸால் எஃப்சி மற்றும் நெரோகா எஃப்சி அணிகள் இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.
 ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை இரு அணிகளும் மாறி மாறி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. சில நேரங்களில் அய்ஸால் அணியினர் ஆதிக்கம் செலுத்தினாலும், ஷாட்களை கோலாக மாற்ற முடியவில்லை. இறுதியில் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.
 மூன்று ஆட்டங்கள் மூலம் இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT