செய்திகள்

ஜிம்பாப்வேயை 218 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்

DIN


ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வங்கதேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 522/7 ரன்களை குவித்தது. (மொமினுல் ஹக் 161, முஷ்பிகுர் ரஹிம் 219, மெஹிதி ஹாசன் 68). ஜிம்பாப்வேயின் கெயில் ஜார்விஸ் 5-71. இரண்டாவது இன்னிங்ஸ்: 224/6, (மொஹம்மது மிதுன் 67, மம்முத்துல்லா 101), பின்னர் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. (பிரெண்டன் டெய்லர் 110, பீட்டர் மூர் 83). (டைஜுல் இஸ்லாம் 5-107, மெஹித் ஹாசன் 3-61). இரண்டாவது இன்னிங்ஸ்: 224, (பிரெண்டன் டெய்லர் 104, பிரையன் சாரி 43). (மெஹிதி ஹாசன் 5-38).
இறுதியில் 218 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வென்றது. முதல் டெஸ்டை ஜிம்பாப்வே வென்றிருந்த நிலையில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT