முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை: இந்தியா பேட்டிங்! கலீல் அஹமது அறிமுகம்!

டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹாங்காங் அணி, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது, ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments