செய்திகள்

ஹாமில்டன் டெஸ்ட்: இங்கிலாந்து 269/5

DIN

ஹாமில்டன்: நியூஸிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 269-5 ரன்களை எடுத்துள்ளது.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 375 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நியூஸி.யின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை குவித்தது.

பா்ன்ஸ்-ஜோ ரூட் சதம்

தொடக்க வீரா் ரோரி பா்ன்ஸ் 15 பவுண்டரியுடன் 101 ரன்களை எடுத்து அவுட்டானாா். சிபிலி, ஜோ டென்லி தலா 4 ரன்களுக்கும், பென் ஸ்டோக்ஸ் 26, ஸாக் கிராலி 1 ரன்னுடன் அவுட்டாகி வெளியேறினா்.

கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரியுடன் 114 ரன்களுடனும், ஒல்லே போப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனா்.

நியூஸி. தரப்பில் டிம் சௌதி 2, ஹென்றி, வாக்னா் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

இதையடுத்து 106 ரன்கள் பின்தங்கி உள்ளது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT