செய்திகள்

2019-ல் அதிக டெஸ்ட் ரன்கள்: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளிய மயங்க் அகர்வால்!

இந்த வருடம் அதிக  டெஸ்ட் ரன்கள், அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல்

எழில்

இந்த வருடம் அதிக  டெஸ்ட் ரன்கள், அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல்:

2019-ல் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

எண்   பெயர் டெஸ்டுகள் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சராசரி 
 1.

 மயங்க்   அகர்வால்

 8 754 3 2 59.04
 2. ரஹானே  8 642 2 5 49.96
 3. விராட் கோலி  8 612 2 2 63.28
 4. ரோஹித் சர்மா 5 556 3 0 75.95
 5. புஜாரா 8 507 1 4 51.52

2019-ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

எண்   பெயர் டெஸ்டுகள்   விக்கெட்டுகள்  5   விக்கெட்டுகள்         சிறந்த   பந்துவீச்சு 
 1.

  ஷமி

 8 33 1 5/35
 2. இஷாந்த்   சர்மா 6 25 2 5/22
 3. உமேஷ்   யாதவ் 4 23 1 5/53
 4. ஜடேஜா 8 21 0 4/87
 5. அஸ்வின் 5 20 1 7/145

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT