செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் அனிஷ்

DIN

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய இளம் வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.

ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் 584 புள்ளிகளுடன் தங்கம் வஎன்றார் அனிஷ் பன்வாலா. ரஷிய வீரர் இஸ்மகோவ், ஜெர்மனியின் புளோரியன் பீட்டர் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதுவரை இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT