செய்திகள்

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' கூடுதல் காட்சிகளுடன் மறு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்ட மறு வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

Raghavendran

ரசிகர்கள் விருந்தளிக்கும் விதமாக பிரமாண்ட திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்ட மறு வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

அதில் நீக்கப்பட்ட சில முக்கிய காட்சி, கௌரவக் காட்சி மற்றும் ரசிகர்களுக்கு கூடுதல் ஆச்சரியம் அளிக்கக் கூடிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இணைக்கப்பட்ட கூடுதல் காட்சிகளுடன் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஹாலிவுட் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்பட வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT