செய்திகள்

2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

DIN

கடந்த 1886-இல் கட்டப்பட்ட இந்த மைதானம், வார்க்ûக்ஷயர் அணியின் சொந்த மைதானமாகும். பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக முதல்தர கிரிக்கெட்டில் பிரையன் லாரா அதிகபட்சமாத 501 ரன்களை விளாசியது இங்கு தான். முந்தைய உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி உள்பட பல்வேறு ஆட்டங்கள் நடந்துள்ளன.  எட்பாஸ்டனில் கடந்த 1999 போட்டி அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதிய ஆட்டம் மிகவும் மறக்க முடியாததாகும். தென்னாப்பிரிக்க தரப்பில் ஆலன் டொனால்ட்-லான்ஸ் குளூஸ்னர் ஆகியோர் கடைசியில் ஆடிய நிலையில் அந்த ஆட்டம் சமனில் முடிந்தது.அதிக ரன் சராசரி அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆட்டங்கள்

ஜூன் 19-நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா ஜூன் 26-நியூஸிலாந்து-பாகிஸ்தான் 
ஜூன் 30-இங்கிலாந்து-இந்தியா ஜூலை 2-வங்கதேசம்-இந்தியாஜூலை 11-அரையிறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT