செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நவம்பர் 21 அன்றும் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29 அன்றும் தொடங்கவுள்ளன.

எழில்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி, டி20 தொடருக்கு அடுத்ததாக 2 டெஸ்டுகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் நசீர் என்கிற புதிய வேகப்பந்துவீச்சாளர் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நவம்பர் 21 அன்றும் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29 அன்றும் தொடங்கவுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற டி20 தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா வென்றது. 

ஆஸ்திரேலிய அணி:

டிம் பெயின் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுசானே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், கேம்ரூன் பான்கிராப்ட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன், மைக்கேல் நசீர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி தேசிய அளவிலான மேலாண்மை பட்டறை

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறுஏலமிட வாக்கெடுப்பு

நெல்லுக்கு ரூ.3,500 விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT