செய்திகள்

சீன ஓபன் பாட்மிண்டன்: சாய்னா தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

DIN


சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
டபிள்யுபிஎப் வேர்ல்ட் டூர் சூப்பர் போட்டியில் ஒன்றான இப்போட்டி சாங்ஷெள நகரில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தாய்லாந்தின் புஸானன் ஓங்பம்ருங்பானுடன் மோதினார் சாய்னா. 

இதில் 10-21, 17-21 என்ற கேம் கணக்கில் 44 நிமிடங்களில் தோல்வியடைந்து வெளியேறினார். கடந்த 2014-இல் இதே போட்டியில் பட்டம் வென்றிருந்தார் சாய்னா.  

பி.வி.சிந்து அபாரம்: உலக சாம்பியன் பி.வி.சிந்து 21-18, 21-12 என்ற கேம் கணக்கில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லி ùஸயுரியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போது தான் சிந்து முதன்முறையாக நேரடியாக லி ùஸயுரியை வென்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT