செய்திகள்

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சரத் கமல்-ஜி.சத்தியன் இணை

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-சத்தியன் இணை காலிறுதிக்கு முன்னேறியது.

DIN


இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-சத்தியன் இணை காலிறுதிக்கு முன்னேறியது.
24ஆவது ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், பஹ்ரைன் வீரர்களான முர்ததா-ரஷீத்  இணையை, 11-8, 11-6, 11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சரத் கமல் இணை.
காலிறுதியில்,  சீனாவைச் சேர்ந்த லியாங் ஜிங்குன் இணையை சந்திக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT