செய்திகள்

சிறந்த இடது கை பேட்ஸ்மேன்கள்: யுவ்ராஜ் சிங் வெளியிட்ட பட்டியல்!

DIN

தனக்குப் பிடித்த இடது கை வீரர்களின் பட்டியலை முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் வெளியிட்டுள்ளார். 

ஆகஸ்ட் 13, இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தனக்குப் பிடித்த நான்கு இடது கை பேட்ஸ்மேன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

பிரையன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன், செளரவ் கங்குலி என நான்கு இடது கை பேட்ஸ்மேன்களைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT