செய்திகள்

ஒரே ஒரு சதம்: சச்சின் சாதனையை சமன் செய்வாரா கோலி?

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்திய மண்ணில் மட்டும் மொத்தம் 20 சதங்களை அடித்துள்ளார். இந்த வரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி இந்திய மண்ணில் மொத்தம் 19 சதங்களை அடித்துள்ளார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்தால் இந்திய மண்ணில் சச்சின் அடித்துள்ள சதங்கள் சாதனையை அவர் சமன் செய்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT