* இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சமனில் இருக்கும் நிலையில், ஓவலில் நடைபெறும் 4-ஆவது டெஸ்டில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், உலகத் தரம் வாய்ந்த அஸ்வினுக்காக தாங்கள் தயாராவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.
* போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பும் நடைமுறை நிறைவடைந்துள்ளது.
* புரோ கபடி லீக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரைடரான பர்தீப் நர்வாலை ரூ.1.65 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது யுபி யோதா அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.