செய்திகள்

துளிகள்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியிருகிறார்.

DIN


ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியிருகிறார். இதனால், அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது. 

ஐசிசியின் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதுக்காக ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

ஐ-லீக் கால்பந்து போட்டியில் 8 வீரர்கள், 3 நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஒன் டே தொடரை இந்தியா 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் பெளலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் 2-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார். பேட்டர்கள் பிரிவில் ரோஹித் மற்றும் கோலி முறையே 5, 7-ஆவது இடங்களில் நிலைத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT