செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 
செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 

DIN


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

இதில் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷியாவின் மெத்வதேவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரஷியாவின் மெத்வதேவை 7-5, 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

செர்பியாவின் ஜோகோவிச் பெறும் 18-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT