அன்ரிக் நோர்கியா 
செய்திகள்

டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 97 ரன்களுக்குச் சுருண்ட மே.இ. தீவுகள் அணி!

முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது...

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

கிராஸ் ஐலட்டில் நடைபெறும் இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி 40.5 ஓவர்களில் 97 ரன்களுக்குச் சுருண்டது. தெ.ஆ. அணியின் என்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிக் நோர்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வான் டர் டுசென் 34, குயிண்ட  டி காக் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT