செய்திகள்

டென்னிஸ் ராக்கெட்டை வழங்கிய ஜோகோவிச்: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த சிறுவன் (விடியோ)

இந்த இன்பதிர்ச்சியை எதிர்பாராத சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த விடியோ...

DIN


பிரெஞ்சு ஓபன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று சாம்பியன் ஆகியுள்ளார் 34 வயது ஜோகோவிச்.

பாரிஸ் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸை 6-7(6), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வீழ்த்தினார் உலகின் நெ.1 வீரரான ஜோகோவிச். இதன்மூலம் தனது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வென்றார். இது ஜோகோவிச்சின் 2-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும். 

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு தனது டென்னிஸ் ராக்கெட்டை முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு வழங்கினார் ஜோகோவிச். இந்த இன்பதிர்ச்சியை எதிர்பாராத சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

SCROLL FOR NEXT