செய்திகள்

இளம் வீரர்களுக்காகவும் தயாராகிறோம் 

DIN

இந்த ஆட்டம் மிகக் கடினமானதாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனாலும் தகுதிவாய்ந்த வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதுடன், இறுதி ஆட்டங்களில் விளையாடிய அனுபவமும் எங்களுக்கு உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இரு டெஸ்டுகள் எங்களுக்கு நல்லதொரு தயார்நிலையை அளிப்பதாக இருந்தது. ரோஹித் போன்ற சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர்.  அனுபவமிக்க ரோஹித் போன்ற வீரர்களுக்காக மட்டுமல்லாமல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காகவும் நாங்கள் தயாராகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டமானது வரும் காலத்தில் மாற்றத்தை சந்திக்கலாம். 
- டிம் செளதி (நியூஸிலாந்து பெளலர்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT