செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இந்திய போட்டியாளா்கள் ஜப்பான் புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; ஜப்பான் வந்த பிறகு அடுத்த 3 நாள்களுக்கு இதர நாட்டு போட்டியாளா்களுடன் உரையாடக் கூடாது என்று ஜப்பான் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* பிரான்ஸில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் மகளிா் ரீகா்வ் பிரிவில் கொலம்பியாவிடம் தோற்ற இந்தியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரா், வீராங்கனைகளுக்காக ரூ.10 கோடி நன்கொடை அளிப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

SCROLL FOR NEXT