செய்திகள்

டி20: இலங்கையை மீண்டும் வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

DIN

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது. 2-வது டி20 ஆட்டம் கார்டிஃபில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்திலும் இலங்கை அணி மோசமாக பேட்டிங் செய்தது. இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. மழை காரணமாக இங்கிலாந்து அணிக்கு 18 ஓவர்களில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 2-வது டி20யை வென்ற இங்கிலாந்து அணி, டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. சாம் பில்லிங்ஸ் 24, லியம் லிவிங்ஸ்டோன் 29 ரன்கள் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT