முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹோல்டர், 169 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது முதல் இன்னிங்ஸில் 169 ரன்களுக்குச் சுருண்டுள்ளது இலங்கை அணி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது முதல் இன்னிங்ஸில் 169 ரன்களுக்குச் சுருண்டுள்ளது இலங்கை அணி.

ஆன்டிகுவாவில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹோல்டர் மற்றும் கெமர் ரோச் ஆகிய இருவரும் அபாரமாகப் பந்துவீசி இலங்கை அணியை 169 ரன்களுக்குள் சுருட்டினார்கள். லஹிரு திரிமனே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் ரோச் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, முதல் நாள் முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பிராத்வெயிட் 3 ரன்கள் மற்றும் ஜான் கேம்பெல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →