முகப்பு
செய்திகள்

புதுவகை கரோனா: இந்திய அணியின் தென்னாப்பிரிக்க பயணத்துக்கு சிக்கல்

புதுவகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுவகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் டிசம்பா் மாதம் 17-இல் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் ஆடவுள்ளது. பி.1.1.529 என்ற புதுவகை கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய அணியின் தொடா் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →