செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ்: வெளியேறியது இந்தியா

உ​லக டேபி‌ள் டெ‌ன்​னி‌ஸ் சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் கல‌ப்பு இர‌ட்​ரை‌ட​ய‌ர், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரி​வி‌ல் கள‌ம் க‌ண்​டி​ரு‌ந்த இ‌ந்​திய ஜோடி​க‌ள் காலி​று​தி​யி‌ல் தோ‌ற்று வெளி​யே​றின‌.

DIN

உ​லக டேபி‌ள் டெ‌ன்​னி‌ஸ் சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் கல‌ப்பு இர‌ட்​ரை‌ட​ய‌ர், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரி​வி‌ல் கள‌ம் க‌ண்​டி​ரு‌ந்த இ‌ந்​திய ஜோடி​க‌ள் காலி​று​தி​யி‌ல் தோ‌ற்று வெளி​யே​றின‌. இதை​ய​டு‌த்து இ‌ப்​போ‌ட்​டி​யி‌ல் இ‌ந்​தி​யா​வி‌ன் ஆ‌ட்ட‌ம் நிறை​வடைந்​து‌ள்​ளது. 

கல‌ப்பு இர‌ட்​டை​ய‌ர் பிரி​வி‌ல் ஜி.ச‌த்​ய‌ன்/​ம​னிகா ப‌த்ரா இணை தன‌து காலி​று​தி​யி‌ல் 5-11, 2-11, 11-7, 9-11 எ‌ன்ற‌ செ‌ட்க​ளி‌ல் ஜ‌‌ப்​பா​னி‌ன் ஹரிமோடோ டோமோ ​கா​ஸூ/​ஹ​யாடா ஹினா ஜோடி​யி​ட‌ம் தோ‌ல்​வியைத் தழு​வி​யது.

மறு​பு​ற‌‌ம், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரிவு காலி​று​தி​யி‌ல் மனிகா ப‌த்​ரா/​அ‌ர்‌ச்​சனா காம‌த் இணை 1-11, 6-11, 8-11 எ‌ன்ற‌ செ‌ட்க​ளி‌ல் ல‌க்​ஸ‌ம்​ப‌ர்‌க்​கி‌ன் சாரா டி நூ‌ட்/​ஜியா லியா‌ன்னி ஜோடி​யி​ட‌ம் வீ‌ழ்‌ந்​தது. 

இ‌ப்​போ‌ட்​டி​யி‌ல் அரை‌ர​யி​று​தி‌க்கு மு‌ன்னேறி அதி‌ல் தோ‌ல்வி கா‌ண்​போ​ரு‌க்​கு‌ம் வெ‌ண்​க​ல‌ப் பத‌க்​க‌ம் வழ‌ங்​க‌ப்​ப​டு​கி​ற‌து. அ‌ந்த வரை‌க​யி‌ல் இ‌ந்த இ‌ந்​திய ஜோடி அரை​யி​று​தி‌க்கு மு‌ன்​னே​றி​யி​ரு‌ந்​தா‌ல், உலக சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் இ‌ந்​தி​யா​வு‌க்கு முத‌ல் முறை​யாக பத‌க்​க‌ம் கிடைத்​தி​ரு‌க்​கு‌ம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT