செய்திகள்

உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரருக்குத் தங்கம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.

DIN


உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.

ஜூனியர் பிரிவில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் தமிழக வீரர்  சுரேஷ் உலக ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார்

ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றார். 

இதற்கு முன்பு நடைபெற்ற சீனியர் பிரிவு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT