செய்திகள்

ஓவல் டெஸ்ட் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி: பிசிசிஐ வெளியிட்ட விடியோ

ஓவல் டெஸ்ட் வெற்றியை இந்திய அணி கொண்டாடிய விதம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 

DIN

ஓவல் டெஸ்ட் வெற்றியை இந்திய அணி கொண்டாடிய விதம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 4-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி கடைசி நாளில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. ரோஹித் சர்மா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய அணியினர் கொண்டாடிய விதம் மற்றும் ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோரின் கருத்துகளைக் கொண்ட விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

SCROLL FOR NEXT